ஓட்டுனரின் கட்டுபாட்டை மீறி ஊருணியில் கார் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் அச்சம்பட்டியில் உள்ள முல்லைப் பெரியாறு கால்வாயில் தற்போது நீர்வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் அங்கு சென்று நீராடி வருகின்றனர். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று, மதுரையில் உள்ள செல்லூர் பகுதியில் வசிக்கும் ஐந்து இளைஞர்கள் ஒரு காரில் இந்த கால்வாய்க்கு வந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் குளித்துவிட்டு மீண்டும் வீடு திரும்பும் வழியில், அச்சம்பட்டியில் உள்ள […]
