வெற்றிலை அனைத்து விசேஷ வீடுகளிலும் உணவிற்குப் பின்கொடுப்பார்கள் அதில் எவ்வளவு நன்மை இருக்கிறது என்பது குறித்து இத் தொகுப்பில் காண்போம். இரண்டு வெற்றிலையோடு ஒரு மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கிவேண்டும். பின் தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாகக் […]
