குடிக்கு அடிமையான ஒருவர் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடிக்கு அடிமையாகிய சங்கர் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதில் குடிபோதையில் மனைவியிடம் […]
