தருமபுரியில் கொரோனா பாதித்த 5 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு குணடமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,895 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றது. ஈரோடு, கோவை, நாகை, நீலகிரி உள்ளிட மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டமும் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக […]
