தர்மபுரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நண்பர்கள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழக்க மற்றொருவர் படுகாயமடைந்தார். தர்மபுரி மாவட்டம் பொன்னகரம் பகுதியைஅடுத்த ரங்கா புரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். அதே பகுதியில் வசித்து வருபவர் சதீஸ். அவர்கள் இருவரும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்களாக பழகிவந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு இவர்கள் இருவரும் ஓசூர் செல்வதற்காக தர்மபுரி to ஓசூர் நெடுஞ்சாலையில் தங்களது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே அடையாளம் தெரியாத ஒரு கனரக வாகனம் […]
