Categories
மாநில செய்திகள்

கொரோனோ வைரஸை வென்ற தாராவி; 1% ஆக குறைந்த பாதிப்பு – மத்திய அரசு பாராட்டு!

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக மக்கள் தொகை நெருக்கமாக உள்ள பகுதியான தாராவியில் கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்தது. தாராவியில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் வேகமான பரவ தொடங்கியது. தொற்று வேகம் 12 சதவீதமாக அதிகரித்த நிலையில் அனைவரையும் வீடுகளில் முடக்கியதுடன் ஒவ்வொரு வீடாக 5 அடுக்கு பரிசோதனைகள் நடத்தப்படத்தப்பட்டது. இதுவரை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி மக்களுக்கென 350 தனியார் […]

Categories

Tech |