தீவிர சோதனை செய்யப்படும் 2020 மஹிந்திரா தார் காரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது. ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் 2020 மஹிந்திரா தாரை, சோதனை செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்படி பலமுறை வெளிவரும் தார் மாடல் வரிசையில் இப்போது புதியதாக தார் ஹார்டுடாப் மாடல் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. ஸ்பை படங்கள் மூலம் புதிய 2020 தார் முழுமையாக மறைக்கப்பட்டிருப்பதையும். தோற்றம் முன்பை விட அதிநவீனமாகவும், புதிய மற்றும் பெரிய பாடி ஷெல் அமைப்பை […]
