தனுசுராசி அன்பர்களே…!! இன்று உங்கள் ராசிக்கு சந்திர பகவான் ஒன்பதாவது இடத்தில் சஞ்சரிக்கிறார் இன்று எதிலும்பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. திடீர் செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இன்று பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும்அவர்களை விட்டுக்கொடுத்துப் போங்கள். சிலருக்கு வாழ்க்கைத் துணையால் செலவுகள் ஏற்படும். தாய்வழி உறவுகளால் சங்கடங்கள் ஏற்படலாம் .வெளியிடங்களில் உங்களின் மதிப்பு உயரும். இன்று நீர்வழி தொழிலால் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். வாகனப்பயணங்களால் சிறு மாற்றம் ஏற்படும் ஆலய வேலைகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலை அமையும்.இன்று உங்கலுக்கு […]
