முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்த மர்மங்கள் இரண்டு நாளில் தெரியவருமென்று திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார். அமமுக_வில் இருந்து திமுக சென்ற தங்க தமிழ்செல்வனுக்கு திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இதையடுத்து அண்ணா அறிவாலயம் வந்து முக.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். நான் எந்த பதவியும் , பொறுப்பும் கேட்கவில்லை.கட்சியில் என்னுடைய உழைப்புக்கு பெரிய பதவி […]
