68 வயதுடைய மூதாட்டியிடம் 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் நேருஜி நகர் 4-வது தெருவில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் இரும்பு தொழிற்சாலையில் வேலை பார்த்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு வச்சலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது அந்த […]
