ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஏலம் விடப்பட்டது குறித்து இளைஞர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உலகலாப்பாடி பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மூன்று பேருக்கு மேல் போட்டியிட போவதாக தெரியவந்துள்ளது. இதனால் ஊராட்சி குட்பட்ட சவேரியார்பாளையம் பகுதியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அவர்களில் யார் அதிக பணம் தருகிறார்களோ அவரையே பொதுமக்கள் ஓட்டுப்போட்டு வெற்றி பெற செய்ய வேண்டும் என ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கான […]
