பிகில் பட சிறப்பு கட்சிக்கு அரசு அனுமதி அளித்ததால் தயாரிப்பாளர் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சமீபத்தில்தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்திக்கும் போது தீபாவளி சிறப்பு காட்சிக்கு எந்த படத்துக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் , தயாரிப்பு நிறுவனம் முறையான அனுமதி பெற்று அதிக கட்டணம் வசூலிக்கமாட்டோம் என்பதை உறுதியளித்தால் சிறப்பு காட்சிகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். இதோடு அதிக கட்டண வசூல் செய்வதால் தான் அரசு பொதுமக்களின் சிரமத்தை […]
