Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

“1000 பேரிடம் நில மோசடி” நடிகர் விஜய் மீது குற்றசாட்டு….. ரசிகர்களிடையே பரபரப்பு…!!

ஆயிரம் பேரிடம் நிலமோசடி செய்த புகார்  தொடர்பாக நடிகர் விஜய் மீது புதிய குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  சில நாட்களுக்கு முன்பாக பிரபல நடிகர் விஜய் அவர்களின் தந்தை சந்திரசேகர் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய கட்சியைத் ரிஜிஸ்டர் செய்தார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தனக்கும், அந்த கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அறிவிப்பு ஒன்றையும் உடனடியாக வெளியிட்டார். அந்த அறிவிப்பு வெளியானது முதலே, பல்வேறு சர்ச்சை சம்பவங்கள் தொடர்ந்து விஜய் தொடர்பாக அரங்கேறி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆகஸ்ட் 22” என்ன நண்பா ரெடியா….? வெய்ட்டிங்கில் விஜய் ரசிகர்கள்….!!

விஜய் 65 திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 22ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை ஊரடங்கு  தொடர்ந்து அமலில் இருப்பதால், பல துறைகள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் தற்போது ஏற்பட்டதைத் தொடர்ந்து, பல துறைகள் மீண்டும் முன்னேற்றம் காணத் தொடங்கி உள்ளன. அதில், சினிமா துறையும் ஒன்று. ஊரடங்கு முடிந்தவுடன் பல கட்ட படப்பிடிப்பு பணிகளை விரைவாக […]

Categories
அரசியல்

“மாஸ்டர்” போலி செய்தி….. வி.சி.க சேனல் தான் அது…… காயத்ரி ரகுராம் ட்விட்….!!

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தவறான செய்தியை பரப்பியது விசிக சேனல்தான் என காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வெகுவிமர்சையாக  நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து மக்களுக்கு தேவையானதை சட்டமாக்க  வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிய பின் மக்களை அதற்குள் அடக்கக் கூடாது என்று தெரிவித்ததாக சில செய்திகள் வைரலாகி வந்தது. இதுகுறித்து காயத்ரி ரகுராம் ட்விட்டர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நடிகர் வாழ்ககைல ரைடுலாம் சகஜம்…. இத அரசியல் ஆக்காதீங்க….. கிருஷ்ணசாமி பேட்டி…!!

கடந்த 15 ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களை முழுமையாக விசாரிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குரூப்-1 தேர்வு என்னும் ஒரு போட்டித்தேர்வு உண்டா இல்லையா என்பதே பலகாலம் மறைக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்க முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டுமெனில் குறைந்தது இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்களை எடுத்து அதனை ஆராய வேண்டும். இதன் மூலமாகத்தான் முழுமையான முறைகேடுகளை கண்டறிய முடியும் என்று […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மூதாட்டி கொலை….. கில்லி விஜய் பாணியில் மிளகாய் பொடி தூவி தப்பிக்க முயற்சி….. 2 பேர் கைது…!!

கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் மூதாட்டியை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம் லிங்கமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்லம்மாள். இவர் தனது தோட்டத்து வீட்டில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் பால், மோர் வியாபாரம் செய்ததுடன் பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி அவர் தனது வீட்டில் தூக்கில் தொங்குவதாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெருமாள் என்பவர் அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.தகவலறிந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பணப்பரிப்பு… மோசடி… கொலைமிரட்டல்… விஜய் தந்தை மீது தொடர் புகார்…. அதிர்ச்சியில் விஜய் குடும்பம்…!!

சென்னை தலைமை  காவல்நிலையத்தில் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் மீது மோசடி புகார் ஒன்றை சென்னை தலைமை காவல் ஆணையத்தில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினரான மணிமாறன் என்பவர் அளித்துள்ளார். அதில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான டிராபிக் ராமசாமி என்ற திரைப்படத்தை விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் இயக்கியதோடு அவரே  அதில் நடிக்கவும் செய்தார். இப்படத்தை வெளியிடுவதற்கான காப்பீட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சுப ஸ்ரீ மரணம்” குற்றவாளிய கைது செய்யாம பேனர் கடைக்காரரை கைது பன்றாங்க… நடிகர் விஜய் ஆவேசம்…!!

பிகில் படத்திற்கான ஆடியோ லான்ச் இன்று சென்னையில் நடைபெற்றது அதில் நடிகர் விஜய் பேசிய கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் வெகு விமர்சியாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய விஜய் ரசிகர்கள் வெகுவாக திரண்டு சென்று விஜய்யின் பேச்சை கேட்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மேலும் சமூக வலைதளங்களிலும் பிகில் ஆடியோ லான்ச் என்ற HASHTAGஐ ட்ரெண்ட் ஆக்கியும் உள்ளனர். இதுவரையில் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் போட்டோவ என்ன வேணுமானாலும் செஞ்சிக்கோங்க…. என் ரசிகன் மேல மட்டும் கை வச்சீங்க… விஜய்யின் வெறித்தன பேச்சு…!!

இன்று சென்னையில் நடைபெற்ற பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசிய குட்டி கதை சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.  பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு என்பது  கிடைத்துள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி நம்பர் 1 இடத்தை பிகில் ஆடியோ லான்ச் பிடித்துள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 1 மில்லியன்க்கும் மேல் ட்விட்கள்  பதிவு செய்யப்பட்டு உள்ளன. பிகில் ஆடியோ லான்ச்க்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைப்பதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிகில் ஆடியோ லான்ச்” சமூக பிரச்சனைய பாருங்க நண்பா… வைரலாகும் தளபதியின் குட்டி கதை…!!

இன்று சென்னையில் நடைபெற்ற பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசிய குட்டி கதை சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.  பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு என்பது  கிடைத்துள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி நம்பர் 1 இடத்தை பிகில் ஆடியோ லான்ச் பிடித்துள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 1 மில்லியன்க்கும் மேல் ட்விட்கள்  பதிவு செய்யப்பட்டு உள்ளன. பிகில் ஆடியோ லான்ச்க்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைப்பதற்கு […]

Categories
அரசியல்

விஜய் திமுக பக்கம்… ரசிகர்கள் அதிமுக பக்கம்… எம்.எல்.ஏ பரபரப்பு கருத்து..!!

விஜய் ரசிகர்கள் அதிமுக பக்கமே உள்ளனர் என்று எம்எல்ஏ ராஜன்செல்லப்பா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் இல்லத் திருமண நிச்சயதார்த்த விழா ஒன்றில் தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில் மற்றொரு தளபதியான மு.க.ஸ்டாலின் அவர்களும் பங்கேற்க இருவரும் சந்தித்து பேசிக் கொண்டனர். இது ஒரு அரசியல் ரீதியான சந்திப்பு என்று பலரும் சுட்டிக் காட்டி பேசி வந்தனர். குறிப்பாக நடிகர் […]

Categories

Tech |