Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு பிஸ்டலே பிகிலு போல – பிஸ்டலுடன் மாஸ் காட்டும் ‘தல’

டெல்லியில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் நடிகர் அஜித் துப்பாக்கிச் சுடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தனக்கென்று நடிப்பில் ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் அஜித். இவர் கார் ரேஸிங், ஷூட்டிங் என்று பல திறமைகளை உள்ளடக்கி இருக்கிறார் என்பது பலரும் அறிந்ததே.கடந்த செப்டம்பர் மாதம் கோவையில் நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார் அஜித். அதைத் தொடர்ந்து டெல்லியில் டாக்டர் கர்னி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித்தின் 60_வது படத்தில் இணையும் இசையமைப்பாளர்..!!

எச். வினோத் இயக்கும் தல அஜித்தின் 60_வது படத்தில்  பிரபல  இசையமைப்பாளர் இணைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   கடந்த ஜனவரி மாதம் தல அஜித் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிகண்ட  படம் விஸ்வாசம். அதிக வசூல் கண்ட இந்த படத்தை தொடர்ந்து தற்போது அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. பின்னணி வேலைகள் நடந்து வரும் நிலையில், இப்படம் வருகின்ற ஆகஸ்ட்-10_ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் தல அஜித்தின் 60_வது படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளார். இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான்  […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தல அஜித் படத்திற்கு பாடல் எழுதும் பா.விஜய்..!!!

அஜித்துடைய “நேர் கொண்ட பார்வை” படத்திற்கு பாடல் எழுதுவதற்கு பா.விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  அஜித்துடைய  “நேர்கொண்ட பார்வை” திரைப்படத்திற்கு பாடல் எழுதுவதற்கு பாடலாசிரியர் பா. விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகும் இந்த படத்தில் நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆதிக் ரவிச்சந்திரன், ஆண்ட்ரியா தாரங்  மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யுவன் சங்கர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரசியல் அவதாரம் எடுக்கும் தல அஜித்….!!

தல அஜித் குமார் நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து  எச்.வினோத் இயக்கத்தில்  அரசியல் சம்பந்தப்பட்ட புதிய கதையில் நடிக்க இருக்கிறார்.  எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம்  ‘நேர்கொண்ட பார்வை. இந்த  படத்துக்குப் பிறகு, சிறுத்தை சிவா இயக்கும் மற்றொரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு  பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் எச்.வினோத் இயக்க இருக்கும் அதிரடியான அரசியல் திரைப்படம் ஒன்றில் அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கிறார். விஸ்வாசம் படத்தை தயாரித்து வெற்றி கண்ட  சத்யஜோதி […]

Categories

Tech |