அஜித்குமார் நடிக்க இருக்கும் “தல60” படத்தில் பாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்க உள்ளார் . ஹச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் குமார் நடித்த படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தல அஜித் குமார் மீண்டும் ஹச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.இந்நிலையில் , அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் ஆகியோர் மீண்டும் இணைந்து உருவாகும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் […]
