பொங்கல் விழா வருவதால் காளைகள் ஜல்லிக்கட்டுக்காக தயாராகி வருகின்றது. தைப்பொங்கல் வந்தாலே மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சந்தோசம் பொங்கும். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் பங்குபெற்று பரிசுகளை பெறுவதற்காக காளைகளும் மாடு பிடி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.மதுரைக்கு பக்கத்திலுள்ள மாடக்குளத்தில் உள்ள அனைவருமே ஜல்லிக்கட்டுக்காக தீவிரமாக உருவாகி வருகிறார்கள் . 50க்கும் மேல் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் இந்த கிராமத்தில் உள்ள மக்கள் அதிகாலை முதல் காளைகளை ஜல்லிக்கட்டுக்காக தயார்படுத்தி […]
