டெக்சாஸில் இளைஞர் ஒருவர் பிரபல சூப்பர் மார்க்கெட்டில் உள்ள ஐஸ்கிரீமை நக்கி எச்சில் செய்து விட்டு அதை மீண்டும் ஃப்ரீசரில் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸில் ஆட்ரியன் ஆண்டர்சன் (D’Adrien Anderson) என்ற 24 வயதான இளைஞர் ஒருவர் பிரபல சூப்பர் மார்க்கெட்டில் உள்ள ஐஸ்கிரீமை எடுத்து அதன் மூடியை திறந்து நக்கி அதை ருசித்து விட்டு மீண்டும் அதே பெட்டியில் வைத்துள்ளார். இதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். ‘ஆட்ரியன் […]
