2011 முதல் தற்பொழுது வரை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் குறைவான மிக குறைவான தேர்ச்சி சதவிகிதம் இந்த ஆண்டு தான் பதிவாகியுள்ளது. தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் நோக்கில் 2011 ஆம்ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முதல் தேர்வு 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இதில் 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் தேர்வு எழுதினார்கள். ஆனால் தகுதி பெற்றோர் 2,448க்கும் குறைவான எண்ணிக்கையில் இருந்தனர். இதன் காரணமாக […]
