Categories
மாநில செய்திகள்

TN TRB ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டுமா..? CM CELL Reply ….!!

CM CELL அரசு உதவி பெறும் சிறுபான்மை, சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் நடப்பு ஆண்டுக்கான TET தேர்வில் தேர்ச்சி பற்றி  reply அனுப்பியுள்ளது. சத்ரு பூபதி கட்டாய கல்வி சட்டத்தை மத்திய அரசு 2010 ஆகஸ்ட் 23 அமல்படுத்தியது. இதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு அமலாக்கம் செய்த தேதிக்கு முன்னதாக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு சிறுபான்மை பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் இல்லை என உத்தரவு நீதிமன்றம் வாயிலாகவும் அரசு […]

Categories
மாநில செய்திகள்

வேட்டு வைத்த TET… 2019இன் பரிதாபம்… கதறும் ஆசிரியர்கள்..!!

2011 முதல் தற்பொழுது வரை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் குறைவான மிக குறைவான தேர்ச்சி சதவிகிதம் இந்த ஆண்டு தான் பதிவாகியுள்ளது. தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் நோக்கில் 2011 ஆம்ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முதல் தேர்வு 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இதில் 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் தேர்வு எழுதினார்கள். ஆனால் தகுதி பெற்றோர் 2,448க்கும் குறைவான எண்ணிக்கையில் இருந்தனர். இதன் காரணமாக […]

Categories
கல்வி மாநில செய்திகள்

”டெட்” தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தம் -பள்ளிக்கல்வித்துறை அதிரடி !!!!

”டெட்” தேர்வில் வெற்றி பெறாததால்,  அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியிலுள்ள  1500 ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ”டெட்” தேர்வு எழுதாமல் 2014 – 2015 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.ஆனாலும் இந்த 5 ஆண்டுகாலத்தில் 1500 ஆசிரியர்கள் தேர்ச்சி பெறாமல்  உள்ளனர்.இதனால்  அவ்வாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும்  இதர சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த 5 ஆண்டுகால அவகாசம் வரும்  ஏப்ரலுடன் நிறைவடைய உள்ளது .அதனால்  தேர்ச்சி […]

Categories

Tech |