இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை காண 15 ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போது முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. கொரோனா விதிமுறைகள் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியை கான ரசிகர்கள் அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் மத்திய அரசின் பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, சென்னையில் பிப்ரவரி 13 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் என்றும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் […]
