ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டு 34 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பின்லேடனின் அல்கொய்தா தீவிரவாத அமைப்பு கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் பதினொன்றாம் தேதி அமெரிக்காவில் உள்ள வர்த்தக மையம் மற்றும் ராணுவ தலைமையகத்தில் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தியது. இதில் 3000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, அல்கொய்தா பயங்கரவாத அமைப்பிற்கு அடைக்கலம் கொடுத்து வந்த ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது. இதில் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வந்த […]
