தீவிரவாதிகளுக்கு போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டு சப்ளை செய்த மூன்று பேரை கியூ பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த முகமது அனிப் கான், இம்ரான் கான், முகமது சையது ஆகிய மூன்று பேரைக் கியூ பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களுடன் தொடர்புடைய மூன்று முக்கிய குற்றவாளிகளை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர். பிடிபட்ட மூன்று பேரிடமும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டம் […]
