தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆனைகுளம் கிராமத்தில் கலையரசன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தென்காசியில் இருக்கும் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 7 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் கலையரசன் மோட்டார் சைக்கிளில் தென்காசியை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சுரண்டை- சாம்பவர்வடகரை சாலையில் சுந்தரபாண்டியபுரம் விலக்கு அருகே சென்றபோது கலையரசனின் மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி […]
