சித்திரை வீதியில் யானைகள் நடைப்பயிற்சி மேற்கொள்வது பார்ப்போரை வியக்கும் வகையில் இருந்தது. கொரோனா பரவல் காரணமாக கோவில்கள், அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்தும் மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்பேரில் மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. மேலும் நான்கு வீதிகளும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் கோவிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாததால் வெறிசோடி காணப்பட்டுள்ளன. அதனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை […]
