Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை… குவிந்த மக்கள் கூட்டம்… சிறப்பு அலங்காரத்தில் சுவாமி தரிசனம்…!!

தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.  விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தை மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்துள்ளனர். இன்னிலையில் காலை 6:50 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்ட உடன் பக்தர்களின் உடல் வெப்பநிலையானது பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டவுடன் […]

Categories

Tech |