Categories
இந்திய சினிமா சினிமா

சிரஞ்சீவிக்கு ஜோடி இவரா…? விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிப்பதற்காக த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பிரபல நடிகர் மோகன்லால் நடிப்பில் பிரித்திவிராஜ் இயக்கிய லூசிபர் படமானது மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த படமானது மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இந்த படமானது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவதால், மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்க இருக்கும் நிலையில், […]

Categories
இந்திய சினிமா சினிமா

காதலர் தினத்தில் வெளியாகும் தெலுங்கு ’96’

விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ’96’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் 2020 காதலர் தினத்தில் வெளியாகிறது. விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ’96’.முழு நீளக் காதலை ஓவியமாகத் தீட்டியது போன்று காதல் காவியமாக அமைந்த இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. ’96’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கிலும் இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷர்வானந்த் மற்றும் த்ரிஷா கதாபத்திரத்தில் சமந்தாவும் நடிக்கின்றனர். […]

Categories

Tech |