ஆறு மாத கைக்குழந்தையை தாயே நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை பகுதியில் கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய இரண்டாவது மனைவி புஜ்ஜி. இவருக்கு ஆறு மாதமான பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. இவர் தனது கணவரை விட்டு தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் புஜ்ஜியிடம் ஒரு ஜோதிடர் நாகதோஷம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்த நாகதோஷத்தைப் போக்க சிவன் படத்திற்கு முன்பு இரவு நேர பூஜையை மேற்கொள்ள […]
