தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழகத்தின் பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன். இவர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார் . இவர் தமிழகத்தில் ஒரு சிறந்த பெண் ஆளுமை மிக்க தலைவராக திகழ்ந்து வந்ததோடு பாரதீய ஜனதா கட்சியை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றதில் முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து […]
