கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆப்பிள் நிறுவனத்தை சீண்டக்கூடிய வகையில் தனியுரிமை பற்றி தகவல் தெரிவித்துள்ளார். தனியுரிமை என்பது விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கக் கூடியவர்களுக்கு மட்டுமே கிடைப்பது போன்று இருக்கக் கூடாது என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இவர் பேசியது, விலை உயர்ந்த சேவைகளை வழங்கும் ஆப்பிள் நிறுவனத்தை சீண்டக்கூடிய வகையில் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் கிடைக்கும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் இது பற்றி அறிக்கை ஒன்று எழுதி […]
