இந்தியாவில் சியோமியின் ரெட்மி பிராண்டு நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டுள்ளது . இந்தியாவில் சியோமியின் ரெட்மி பிராண்டு நிறுவனத்தின் ரெட்மி கே20 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை ஜூலை மாதம் அறிமுகம் செய்தது. இந்த ரெட்மி கே20 ப்ரோ 6 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 27,999 என்றும் 8 ஜி.பி. + 256 ஜி.பி. மாடல் விலை ரூ. 30,999 என அந்நிறுவனம் விலை நிர்ணயம் செய்துள்ளது. தற்போது, ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையில் ரெட்மி […]
