இந்திய சந்தையில் OPPO நிறுவனம் புதிய A17K ஸ்மார்ட்போனினை சத்தமின்றி அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் 6.56 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், வாட்டர் டிராப் நாட்ச், மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 3 ஜிபி ரேம், 4ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ், 8MP பிரைமரி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 6.56 இன்ச் 1612×720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே, ஆக்டா கோர் […]
