இந்தியாவில் இந்த ஆண்டு தொடங்கி, கடந்த 2 மாதங்களில் ஏராளமான ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளன. அவற்றுள் சாம்சங், ஒன்பிளஸ், மோட்டோரோலா, ஜியோமி, ரியல்மி, ஒப்போ, விவோ, ஆசஸ் போன்ற நிறுவனங்கள் மிகவும் தரமிக்க ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த நிலையில், மக்களிடம் கடந்த 2 மாதங்களில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்ற ஸ்மார்ட்போன்கள் பற்றி இங்கு பார்க்கலாம். ஆசுஸ் ROG போன் 5- 6.78 இன்ச் டிஸ்பிளே, Qualcomm Snapdragon 888 SoC, 18GB LPDDR5 […]
