மிக்-21 ரக போர் விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து நொறுங்கியதில் அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுரத்கர் என்ற பகுதியில் போர் விமானமான மிக் 21 விமானத்தில் விமானி ஒருவர்பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இந்நிலையில் விமான தளத்தில் இருந்து அந்த விமானம் புறப்பட்டு சென்ற பிறகு திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இயங்கி கொண்டிருக்கும் போதே கீழே விழுந்து நொறுங்கியது. ஆனால் மிக் 21 […]
