தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் அதிகமான மக்கள் லேப்டாப்பை பயன்படுத்துகின்றனர். தினமும் அதிக நேரம் பயன்படுத்தும் போது லேப்டாப் அதிகம் சூடாகும். லேப்டாப் சூடாவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இருப்பினும் லேப்டாப் பயனாளர்கள் தினமும் சந்திக்கும் ஒரு தொந்தரவு தான் இந்த லேப்டாப் சூடாகுதல். லேப்டாப் சூடாவதற்கு சுற்றுசூழல் முதல் சாப்ட்வேர் வரையில் பல்வேறு காரணங்கள் உள்ளன. அறை வெப்பநிலையில் தொடங்கி, லேப்டாப்பில் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர் வரையில் இதில் முக்கிய தொடர்பு உள்ளது. குறிப்பாக […]
