Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதுவரை ஒருவர் கூட இறந்ததில்லை… விபத்தில் உயிரிழந்த ஆம்புலன்ஸ் டிரைவர்… கண்ணீர் வடிக்கும் கிராம மக்கள்…!!

டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அத்தியூர் அண்ணாநகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி என்ற மனைவியும், கோபிநாத் மற்றும் ரகுநாதன் என்ற மகன்களும் உள்ளனர். அதோடு சுகந்தி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். மணிகண்டன் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வடபொன்பரப்பி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரிகிறார். இந்நிலையில் மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அழுது புலம்புகிறார்கள்…. ஏ.ஆர். ரஹ்மான் வேதனை…!!

கொரோனா ஊரடங்கின் துயரத்தால் அழுது புலம்புகின்ற மக்களின் குரல் என ஏ.ஆர்.ரகுமான் வேதனையாக கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கின் காரணமாக பல திரை பிரபலங்களிடம் நடிகை குல் பனாக் பேட்டிகள் பல எடுத்து அதை வீடியோவாக வெளியிட்டு கொண்டிருக்கிறார். இதில் இசையமைப்பாளர்  ஏ.ஆர்.ரகுமானும் பேட்டி ஒன்று அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியது என்னவென்றால்;  நான் யாருக்கும் அறிவுரைகள் வழங்குவது இல்லை. யாரும் அறிவுரை வழங்கினால் கேட்டுக்கொள்வேன். ஆனால் தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் அனைவருக்கும் மனம் என்னும் ஆத்மாவில் […]

Categories

Tech |