செல்பி எடுக்க வேண்டும் என்று போலீஸ் உயரதிகாரிகள் மகனுடன் வந்து டோனிக்கு தொல்லை கொடுத்துள்ளனர். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு அணியை வென்றது. இந்த போட்டி நடைபெறுவதற்கு முன்பு அதில் கலந்து கொள்வதற்காக CSK அணியின் கேப்டன் டோனி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரவுன் பிளாசா நட்சத்திர விடுதியில் சில தினங்கள் தங்கி இருந்தார். இந்தநிலையில் டோனி தங்கியிருந்த ஹோட்டலுக்கு புகைப்படம் எடுப்பதற்காக உயர் போலீஸ் அதிகாரிகள் சிலர் அவர்களது பிள்ளைகளுடன் அங்கு […]
