இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சௌத் ஆப்பிரிக்க அணி 16.5 ஓவரில் 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3-ஆவது டி 20 போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதிகபட்சமாக ஷிகர் தவான் 36 (25) ரன்கள் எடுத்தார். மேலும் ரிஷப் பன்ட் 19, ஜடேஜா 19 […]
