இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிமழையினால் ரத்து செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் முதல் ஒருநாள் போட்டி மதியம் 1: 30 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை பெய்ததன் காரணமாக டாஸ் போடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து போட்டி மாலை 6: 30 மணிக்கு நடைபெறும் […]
