தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் காயமடைந்த ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா காயம் காரணமாக ஆசியக்கோப்பை தொடரில் இருந்து விலகினார்.. இதையடுத்து பும்ரா குணமடைந்து சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தொடரில் 2 டி20 போட்டியில் விளையாடினார். அதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் தொடங்கிய தென்ஆப்பிரிக்க தொடரில் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அந்த போட்டியில் அவர் காயம் காரணமாக […]
