Categories
கால் பந்து விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvSL : டி20யில் கேப்டன் பாண்டியா….. ஒருநாள் தொடரில் ரோஹித்…. இந்திய அணி அறிவிப்பு..!!

இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வரும் 3ஆம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 2ஆவது போட்டி ஜனவரி 5ஆம் தேதி புனேயிலும், 3ஆவது போட்டி ஜனவரி 7ஆம் தேதி ராஜ்கோட்டிலும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து ஒரு நாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BANvIND : 2ஆவது டெஸ்ட் போட்டி…. “ரோஹித் சர்மா, சைனி விலகல்”….. இந்திய அணி இதுதான்..!!

ரோஹித் சர்மா மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் இரண்டாவது டெஸ்டில் இருந்து வெளியேறினர்.. வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ரோகித் சர்மா விலகியுள்ளார். கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார் ரோஹித் சர்மா. வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அதில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை, அதேபோல வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனியும் இடம்பெறவில்லை.  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BANvIND : 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் கேப்டன் ரோஹித் சர்மா கிடையாது…. பிசிசிஐ அறிவிப்பு.!!

வங்கதேச அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் கேப்டன் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.. வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஒரு நாள் தொடரை 1:2 என்ற கணக்கில் வங்கதேச அணியிடம் இழந்த நிலையில் அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது இந்திய அணி.. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvAUS : 4 ஆவது டி20 போட்டி…. இந்தியா அதிர்ச்சி தோல்வி…. தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய மகளிர் அணி..!!

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 3:1 என்ற கணக்கில் கைப்பற்றியது ஆஸ்திரேலிய மகளிர் அணி.. ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி ஒரு போட்டியிலும், ஆஸ்திரேலியா அணி 2 போட்டியிலும் வெற்றி பெற்ற நிலையில் 4ஆவது டி20 போட்டி மும்பையில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

முதல் டெஸ்ட் போட்டி…. “188 ரன்கள் வித்தியாசத்தில்”…. வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி.!!

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையான முதல் டெஸ்ட் போட்டி  சாட்டிங்காம் ஸ்டேடியத்தில் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 86 ரன்களும் எடுத்தனர். மேலும்   ரவிச்சந்திரன் அஸ்வின் 58 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BANvIND : முதல் டெஸ்ட் போட்டி…. 513 ரன்கள் இலக்கு…. வங்கதேச அணி வெற்றி பெற 241 ரன்கள் தேவை..!!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெறுவதற்கு 241 ரன்கள் தேவைப்படுகிறது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையான முதல் டெஸ்ட் போட்டி  சாட்டிங்காம் ஸ்டேடியத்தில் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 86 ரன்களும் எடுத்தனர். மேலும்   ரவிச்சந்திரன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BANvIND : முதல் டெஸ்ட்….. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 404 ரன்களுக்கு ஆல் அவுட்… களமிறங்கி ஆடி வரும் வங்கதேசம்.!!

வங்கதேசத்திற்கு எதிரான முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 404 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.. வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை 1: 2 என்ற கணக்கில் இழந்த நிலையில் அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் இருக்கும் ஜாஹுர் அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நேற்று காலை 9 மணி அளவில் தொடங்கி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

லாஸ்ட் விக்கெட்..! கேட்சை விட்ட ராகுல்…. “கோபத்தில் கத்திய ரோஹித்”…. வைரலாகும் வீடியோ..!!

கே.எல் ராகுல் கேட்சை விட்டதும் ரோஹித் சர்மா கோபத்தை வெளிப்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 41.2 ஓவரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

186 ரன்கள் போதாது..! தோல்விக்கு காரணம் இதுதான்…. ரோஹித் சர்மா பேசியது என்ன?

சரியாக பேட்டிங் செய்யாததே தோல்விக்கு காரணம் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 41.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 186 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஹீரோவா & வில்லனா?….. பேட்டிங்கில் கலக்கி…. “கேட்சை தவறவிட்ட ராகுல்”…. வெற்றியை பறிகொடுத்த இந்தியா…. ரசிகர்கள் கருத்து என்ன?

இந்திய அணி தோல்விக்கு கே.எல் ராகுல் கேட்சை தவறவிட்டதே காரணம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 41.2 ஓவரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsBAN : இன்று முதல் ஒருநாள் போட்டி…. வெற்றியுடன் தொடங்குமா ரோஹித் படை?

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பின் ஷிகர் தவான் தலைமையிலான  இந்திய அணி 1:0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை நியூசிலாந்திடம் இழந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsBAN : காயத்தால் விலகிய ஷமி…. 150 கி.மீட்டர் வேகப்பந்து வீச்சாளரை களமிறக்கிய பிசிசிஐ..!!

இந்திய ஒருநாள் அணியில் முகமது ஷமிக்கு பதிலாக உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பின் ஷிகர் தவான் தலைமையிலான  இந்திய அணி 1:0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை நியூசிலாந்திடம் இழந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இன்னுமா நம்புறீங்க?…. “பவர்ஃபுல் பேட்டர் பண்டுக்கு வாய்ப்பு”…. கிண்டல் செய்து சஞ்சுக்கு ஆதரவாக கொந்தளிக்கும் ரசிகர்கள்..!!

சஞ்சு சாம்சனை புறக்கணித்து ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கி வருவதாக நிர்வாகம் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி  கிறிஸ்ட் சர்ச் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி தொடக்கம் மிடில் ஆர்டர் சரியாக இல்லாததால் 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும்  இழந்து 219 ரன்கள் குவித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#JusticeForSanjuSamson : இன்னுமா நம்புறீங்க?…. “பவர்ஃபுல் பேட்டர் பண்டுக்கு வாய்ப்பு”…. கிண்டல் செய்து சஞ்சுக்கு ஆதரவாக கொந்தளிக்கும் ரசிகர்கள்..!!

சஞ்சு சாம்சனை புறக்கணித்து ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கி வருவதாக பிசிசிஐ மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி  கிறிஸ்ட் சர்ச் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி தொடக்கம் மிடில் ஆர்டர் சரியாக இல்லாததால் 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும்  இழந்து 219 ரன்கள் குவித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvIND : மழையால் போட்டி ரத்து…. தொடரை 1-0 என கைப்பற்றிய நியூசிலாந்து..!!

கடைசி ஒருநாள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், நியூசிலாந்து தொடரை 1-0 என கைப்பற்றியது. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இதில் 3 போட்டிகள்  கொண்ட டி20 தொடரை மழைக்கு நடுவே 1:0 என்ற கணக்கில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.. இதனை தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvIND : 18 ஓவரில் 104/1…. “வலுவான நிலையில் நியூசிலாந்து”…. மழையால் நிறுத்தப்பட்ட போட்டி..!!

நியூசிலாந்து அணி 18 ஓவரில் ஒரு விக்கெட் இழந்து 104 ரன்கள் எடுத்தநிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இதில் 3 போட்டிகள்  கொண்ட டி20 தொடரை மழைக்கு நடுவே 1:0 என்ற கணக்கில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.. இதனை தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvIND : தடுமாறிய இந்தியா…. காப்பாற்றிய வாஷிங்டன் சுந்தர், ஷ்ரேயஸ் ….. 219 ரன்களுக்கு ஆல் அவுட்..!!

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 47.3 ஓவரில் 219 ரன்களுக்கு ஆல் அவுட்  ஆனது. இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இதில் 3 போட்டிகள்  கொண்ட டி20 தொடரை மழைக்கு நடுவே 1:0 என்ற கணக்கில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.. இதனை தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இனி டி20 போட்டியில்….. “ரோஹித், கோலிக்கு இடமில்லையா?….. இளம் வீரர்களை களமிறக்க திட்டம் வகுக்கும் பிசிசிஐ..!!

இந்திய டி20 அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் அஸ்வின் ஆகியோர் இந்திய அணியில் இருந்து படிப்படியாக நீக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்த முடிந்த 2022 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி இந்திய அணி 169 ரன்கள் குவித்தது.. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

IND vs NZ : இன்று கடைசி ஒருநாள் போட்டி…. தொடரை சமன் செய்யுமா இந்தியா?

இன்றைய கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.. இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இதில் 3 போட்டிகள்  கொண்ட டி20 தொடரை மழைக்கு நடுவே 1:0 என்ற கணக்கில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.. இதனை தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தவறு செய்த இந்தியா…. “6 – 7 பந்துவீச்சாளர்களுடன் சென்றிருக்க வேண்டும்”….. இங்கிலாந்து முன்னாள் வீரர் டுவிட்.!!

இந்திய அணி குறைந்தது 6 அல்லது 7 பந்துவீச்சாளர்களை வைத்திருக்க வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் டி20 கிரிக்கெட் தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மழைக்கிடையே 1:0 என்ற கணக்கில்கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

16 பால்… 37 ரன்….. “ரெய்னாவின் 12 ஆண்டுகால சாதனையை”…. காலி செய்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்…. என்னது அது?

சுரேஷ் ரெய்னாவின் 12 ஆண்டுகால சாதனையை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தகர்த்துள்ளார்.. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டி20 கிரிக்கெட் தொடரை 1: 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இன்று முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. அதன்படி முதலில் பேட்டிங் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

306 நல்ல ஸ்கோர்..! ஆனா தோல்விக்கு அந்த ஒரு ஓவர் தான் காரணம்…. யார் வீசுனா?…. வருத்தத்தில் தவான்..!!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பந்துவீச்சாளர்கள் தங்கள் திட்டங்களைச் செயல்படுத்தத் தவறிவிட்டதாக இந்திய கேப்டன் தவான் தெரிவித்துள்ளார்.. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் டி20 கிரிக்கெட் தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மழைக்கிடையே 1:0 என்ற கணக்கில்கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா – […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தொடர்ந்து 5 தோல்வி…! இப்படி ஒரு மோசமான சாதனையா…. வரலாற்றில் முதல்முறையாக சறுக்கிய இந்தியா..!!

வரலாற்றில் முதல்முறையாக நியூசிலாந்துக்கு எதிரான தொடர்ந்து 5 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி  தோல்வியடைந்து மோசமான சாதனை படைத்துள்ளது.. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் டி20 கிரிக்கெட் தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மழைக்கிடையே 1:0 என்ற கணக்கில்கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா – […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvIND : இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கி சதம் விளாசிய டாம் லேதம்…. அசத்திய வில்லியம்சன்…. நியூசிலாந்து அபார வெற்றி..!!

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி.. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில்  டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1:0 என்ற கணக்கில் வென்றது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று ஆக்லாந்தின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvIND : முதல் ஒருநாள் போட்டி….. ஷ்ரேயஸ், தவான், கில் அசத்தல்….. இந்தியா 306 ரன்கள் குவிப்பு..!!

முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 307 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில்  டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1:0 என்ற கணக்கில் வென்றது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று ஆக்லாந்தின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvIND : இன்று முதல் ஒருநாள் போட்டி…. வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1:0 என்ற கணக்கில் வென்றது.. இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடர்….. “ஜடேஜா, யாஷ் தயாள் விலகல்”…. இடம்பிடித்த 2 பேர் யார்?…. மாற்றம் செய்யப்பட்ட இந்திய அணி இதோ..!!

வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் காயம் காரணமாக ஜடேஜா, யாஷ் தயாள் விலகிய நிலையில், அவர்களுக்கு பதிலாக குல்தீப் சென்  மற்றும் ஷபாஸ் அகமது ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.. இதனைத் தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

காயத்தால்….. “வங்கதேச தொடரை தவற விடும் ஜடேஜா”…. விரைவில் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா?

இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா டிசம்பரில் வங்கதேசம் சென்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி முதல் கட்டமாக நியூசிலாந்து அணிக்கு  எதிராக 3 டி20 போட்டியில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2ஆவது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvIND : 3ஆவது டி20 போட்டி டை ஆனது…. 1-0 என தொடரை வென்ற இந்தியா.!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டி மழையால் டையானதால் இந்திய அணி 1-0 என தொடரை வென்றது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது இந்திய அணி. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. வெலிங்டனில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து  நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்தை  65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvIND : பிலிப்ஸ், கான்வே அசத்தல் அரைசதம்…. இந்திய அணிக்கு சவாலான இலக்கு..!!

இந்திய அணிக்கு 161 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி.. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது இந்திய அணி. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. வெலிங்டனில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து  நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்தை  65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று இந்தியா மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsNZ : வில்லியம்சன் விலகல்…. இன்று 3ஆவது டி20 போட்டி….. தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது இந்திய அணி. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. வெலிங்டனில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி சூரியகுமார் யாதவின் அதிரடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvIND : மழை வந்தால் என்ன..! நாங்க ஆடியே தீருவோம்…. ஜாலியாக கால்பந்து ஆடி மகிழந்த வீரர்கள்…. வீடியோ இதோ..!!

இந்திய அணி வீரர்களும், நியூசிலாந்து அணி வீரர்களும் ஜாலியாக கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர். இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இந்ததொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் ஆகிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டி20 தொடரில் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமை தாங்குகிறார். அதேபோல தலைமை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20 போட்டி மழையால் ரத்து…. ரசிகர்கள் கவலை..!!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி தொடர் மழை காரணமாக  ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இந்ததொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில்  இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல தலைமை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsNZ : முதல் டி20 போட்டி…. மழையால் டாஸ் போடுவதில் தாமதம்..!!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி தொடர் மழை காரணமாக டாஸ் போடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இந்ததொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில்  இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல தலைமை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvIND : இன்று முதல் டி20 போட்டி….. ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் இந்தியா…. நியூஸியை வெல்லுமா?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த 2022 டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்து விமர்சனங்களை சந்தித்தது இந்திய அணி. இதனைத்தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இந்ததொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பண்ட் இங்க ஆடனும்…. “பினிஷிங் பண்ண 3 பேர் இருக்காங்க”….. உத்தப்பாவின் கருத்து இதுதான்..!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, இளம் வீரர் ரிஷப் பந்த் முதல் 3 இடங்களுக்குள்  பேட்டிங் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார். ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை 2022 அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடும்  விமர்சனங்களை சந்தித்தது. இந்திய அணியில் மாற்றம் வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“ரிஷப் பண்டை இங்க ஆட வைங்க”….. ஃபினிஷர்களுக்கு இந்த 3 பேர் இருக்காங்க…. உத்தப்பாவின் கருத்து என்ன?

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, இளம் வீரர் ரிஷப் பந்த் முதல் 3 இடங்களுக்குள்  பேட்டிங் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார். ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை 2022 அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடும்  விமர்சனங்களை சந்தித்தது. இந்திய அணியில் மாற்றம் வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வில்லியம்சனை ஏலத்தில் எடுக்குமா குஜராத் டைட்டன்ஸ்?…. ஹர்திக் சொன்ன பதில்..!!

கேன் வில்லியம்சன் அதிர்ச்சியூட்டும் வகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் விடுவிக்கப்பட்டதை அடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அவரை ஏலத்தில் எடுக்குமா என்பது குறித்து ஹர்திக் பாண்டியா கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் நியூசிலாந்துக்கு சென்றுள்ளனர். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை வெலிங்க்டனில் நடைபெறுகிறது. இந்த தொடரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“எனக்குதான் கப்”…. “சட்டென தூக்கிய வில்லியம்சன்”….. சிரித்த பாண்டியா….. என்ன நடந்துச்சு..!!

காற்றடித்து கோப்பை சரியும்போது அதனை லாவகமாக தூக்கிய வில்லியம்சன் அது தங்களுக்கு தான் என பாண்டியாவிடம் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் நியூசிலாந்துக்கு சென்றுள்ளனர். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. 2ஆவது மற்றும் 3ஆவது டி20 போட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

படுதோல்வி…. வா தல…. “இந்திய அணியில் மீண்டும் தோனி”….. பிசிசிஐ எடுத்த முடிவு..!!

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம் எஸ் தோனியை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க பிசிசிஐ  ஆலோசனை நடத்திய வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி  இங்கிலாந்து அணி 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து வெளியேறியது. முதலில் ஆடிய இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பொல்லார்ட் உட்பட 5 பேரை கழட்டிவிட்ட மும்பை அணி….. ரசிகர்கள் அதிர்ச்சி..!!

2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி பொல்லார்ட் உட்பட 5 பேரை விடுவித்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2008 ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் புதிதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியுள்ளதால் அடுத்ததாக ரசிகர்கள் 2023 ஐபிஎல் தொடரை  எதிர்நோக்கி உள்ளனர். ஐபிஎல் நடத்துவதற்கான பணிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நியூசிலாந்து தொடர்….. இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் முனிஷ் பாலி…!!

இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக முனிஷ் பாலி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டி20 உலக கோப்பையில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடரிலும் வங்கதேசத்திற்கு எதிராக ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. நியூசிலாந்து மற்றும் வங்கதேச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அரையிறுதியில் வெளியேறிய இந்திய அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு கிடைக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.. ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையின் 2ஆவது அரையிறுதியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜோஸ் பட்லரின் இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்து மெகா நிகழ்விலிருந்து வெளியேறியது.  ஒரு விக்கெட் கூட எடுக்காமல் இந்திய அணி படுதோல்வி அடைந்தது குறித்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.. இதற்கிடையே இந்திய அணி தோல்வி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அஸ்வின் டெஸ்ட் பவுலர்…. “அவரப்போய் ஆட வச்சிருக்கீங்க”….. கோலி செய்தது சரியே…. இந்திய அணியின் தவறை சுட்டிக்காட்டும் பாக் வீரர்.!!

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் ரவி அஸ்வின் விளையாடியிருக்கக் கூடாது என்று பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையின் 2ஆவது அரையிறுதியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜோஸ் பட்லரின் இங்கிலாந்திடம் படுதோல்வியைந்து மெகா நிகழ்விலிருந்து வெளியேறியது.  ஒரு விக்கெட் கூட எடுக்காமல் இந்திய அணி படுதோல்வி அடைந்தது குறித்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் பந்துவீச்சில் அதிக ரன்களை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

செமி பைனலில் இந்தியா தோற்றதற்கு காரணம்…. “இந்த ரெண்டுமே இல்ல”…. மேத்யூ ஹைடன் சொன்னது..!!

டி20 உலகக் கோப்பை : இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு என்ன வழிவகுத்தது என்பது குறித்து மேத்யூ ஹைடன் கூறியுள்ளார். ஐசிசி டி20 உலக கோப்பை இரண்டாவது அரையிறுதியில் நேற்று முன்தினம்அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்ய, அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டிராவிட்டுக்கு ஓய்வு…. நியூசிலாந்து தொடருக்கான பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மன்.!!

நியூசிலாந்து தொடருக்கான பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பையில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடரிலும் வங்கதேசத்திற்கு எதிராக ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக விளையாடும் இந்தியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பும்ரா, ஜடேஜா இல்லாததால் தோல்வி….. “சாம்சன், நடராஜன், உம்ரன் மாலிக் ஏன் இல்லை?…. பிசிசிஐ-யை விளாசும் ரசிகர்கள்..!!

இந்திய அணி அரையிறுதியில் தோல்வியடைந்த நிலையில் இந்த பந்துவீச்சாளர்களை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்திருக்க வேண்டும் என ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நியூசிலாந்து தொடர்….. டிராவிட்டுக்கு ஓய்வு?…. “பயிற்சியளராக விவிஎஸ் லக்ஷ்மன் தேர்வு”…. வெளியான தகவல்.!!

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியாளராக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலக கோப்பையில் நேற்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடரிலும் வங்கதேசத்திற்கு எதிராக ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. நியூசிலாந்து மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சிறந்த டீம்..! ஆனா… பாகிஸ்தானுடன் இந்தியா மோதுவதை விரும்பவில்லை….. போட்டிக்கு முன் கேப்டன் பட்லர் அளித்த பேட்டி இதோ.!!

இந்திய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டியளித்துள்ளார். டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று (வியாழன்) அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதுகிறது. இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்துள்ள பாகிஸ்தான் அணியுடன் மோதும். இதற்கிடையே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsENG : ஃபைனலில் பாகிஸ்தானுடன் மோதுமா?…. இன்று அனல்பறக்கும் அரையிறுதி போட்டி..!!

டி20 உலகக்கோப்பை 2ஆவது அரையிறுதி போட்டியில் இந்தியா –  இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.. இன்று நவம்பர் 10 ஆம் தேதி அடிலெய்டில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 இன் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா –  இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. ஜோஸ் பட்லர் தலைமையிலான அணி 2016, 2021 மற்றும் 2022 இல் மீண்டும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 2016 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸிடம் […]

Categories

Tech |