ஆசிரியர் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை மறுநாள் தொடங்கும் என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது. பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. தற்போது ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்துள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் , சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 2-ம் நிலை காவலர் பணிக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடங்க இருக்கிறது ஆசிரியர் தகுதி எழுத்து தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு சனி மற்றும் […]
