பள்ளி ஆசிரியர் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீமுஷ்ணம் செங்குந்தர் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சோபா செட்டுகளை தயார் செய்து பர்னிச்சர் கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இவருக்கு இந்திரா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உதவி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். அதன்பின் தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் வட்ட துணைத் தலைவராகவும் இருந்து வந்திருக்கிறார். இவர்களுக்கு விஜயகுமார், […]
