தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஆசிரியர் எழுதிய டைரியை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்ற சரவணன் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து […]
