Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து…. மயங்கி விழுந்த ஆசிரியர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் மணிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆசிரியரான பத்மாவதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகள் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனது கணவருடன் பத்மாவதி சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து பத்மாவதி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தலைசுற்றி மயங்கி கீழே விழுந்து விட்டார். அதன் பிறகு அருகில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நீங்களே இப்படி பண்ணலாமா…? இதுதான் தீர்வா…? அரசு பள்ளி ஆசிரியரின் செயல்…!!

கொரோனா நோய் தாக்கியதால் அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பிஷப் டேவிட் நகரில் பிரவீன் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆசிரியராக செதுவாலை அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று அதிலிருந்து தற்போது மீண்டு விட்டார். ஆனாலும் பிரவீன் அந்தோணி மன உளைச்சலில் இருந்ததால் சில நாட்களாக பள்ளிக்கும் சென்று வேலை […]

Categories

Tech |