மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் ஆசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் ராமர் என்பவர் பசிக்கு வந்துள்ளார். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமர் தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து பெருங்கோட்டூர் திருக்கோட்டி அய்யனார் கோவில் வளைவில் திரும்பும் போது சங்கரன்கோவில் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து ராமரின் […]
