மாணவிகளை நடனமாட சொல்லி சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற குற்றத்திற்காக ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நூத்தப்பூர் கிராமத்தில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாற்று உதவி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மாணவ, மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்து படித்து கொண்டிருந்த போது சின்னதுரை குடிபோதையில் அங்கு சென்றுள்ளார். அதன்பின் சின்னதுரை மாணவிகளின் உடைகளை மாற்றி வர சொல்லி செல்போனில் பாடலை ஒலிக்கவிட்டு […]
