குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஆசிரியரை கைது செய்ய போலீஸ் கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் படித்த 12-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரான மிதுன் சக்கரவர்த்தி என்பவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனையடுத்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளியின் தலைமை ஆசிரியரான மீரா ஜாக்சனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் மிதுன் சக்கரவர்த்தி ஈரோடு […]
