இரண்டு கரடிகள் தேயிலைத் தோட்டப் பகுதியில் நடந்து சென்ற சம்பவம் தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கரடி, காட்டெருமை, யானை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் முழு ஊரடங்கு நேரத்தில் கோத்தகிரியில் இருக்கும் சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் சாதாரணமாக சாலையில் சுற்றித் திரிகின்றன. இந்நிலையில் இரண்டு கரடிகள் கோத்தகிரி பகுதியில் இருக்கும் தனியார் தேயிலை தோட்ட சாலையில் […]
