ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ஊட்டி தேயிலை தூளின் விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக ரேஷன் கடைகளில் விற்கப்படும் 100 கிராம் ஊட்டி தேயிலை தூள் விலை ரூபாய் 22 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 1 வரை ஒரு கிலோ ஊட்டி தேயிலை தூளின் உற்பத்தி செலவு ரூபாய் 220 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சிறு தேயிலை கூட்டு நிறுவனம் , கூட்டுறவு துறைக்கு வழங்கிவந்த ஒரு கிலோ டீத்தூளின் விற்பனை விலையை […]
