TCS நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் சேர்ந்து வேலை பார்க்க வேண்டும் என்பது பல இளைஞர்களின் லட்சிய கனவாக உள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனம் வீட்டில் இருந்து வேலை செய்யும் பணியாளர்களின் வொர்க் பிரம் ஹோம் சேவையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதாவது கொரோனா காலகட்டத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்ட நிலையில் இன்னும் அதே நிலை தொடர்கிறது. இந்த நிலையில் வாரத்தில் குறைந்தது மூன்று […]
